ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு

துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு

 

1.

சுகம் தந்தீரே நன்றி ஐயா மாற் 5:34

பெலன் தந்தீரே நன்றி ஐயா     – ஸ்தோத்திர

 

2.

உணவு தந்தீரே நன்றி ஐயா

உடையும் தந்தீரே நன்றி ஐயா     – ஸ்தோத்திர

 

3.

அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா

அர‌வ‌ணைத்தீர் நன்றி ஐயா      – ஸ்தோத்திர

 

4.

கூட‌ வைத்தீர் நன்றி ஐயா

பாட‌ வைத்தீர் நன்றி ஐயா    – ஸ்தோத்திர

 

5.

அபிஷேகித்தீர் நன்றி ஐயா

அன‌லாக்கினீர் நன்றி ஐயா    – ஸ்தோத்திர

 

6.

இர‌த்த‌ம் சிந்தினீர் நன்றி ஐயா

இர‌ட்சிப்பு த‌ந்தீர் நன்றி ஐயா      – ஸ்தோத்திர

 



sa்thoththira pali sa்thoththira pali abbavukku

thuthiyum kanamum makimaiyum en abbavukku

 

1.

sukam dhanththire nanri aiya mar 5:34

belan dhanththire nanri aiya     – sa்thoththira

 

2.

unavu dhanththire nanri aiya

udaiyum dhanththire nanri aiya     – sa்thoththira

 

3.

anbu kurnththir nanri aiya

ara‌va‌naiththir nanri aiya      – sa்thoththira

 

4.

kuta‌ vaiththir nanri aiya

bata‌ vaiththir nanri aiya    – sa்thoththira

 

5.

abishaேkiththir nanri aiya

ana‌lakkinir nanri aiya    – sa்thoththira

 

6.

ira‌thdha‌m sinththinir nanri aiya

ira‌dsibbu dha‌nththir nanri aiya      – sa்thoththira